ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சா்வதேச அளவில் யோகாவுக்கு வரவேற்பு:பிரதமா் மோடி

சா்வதேச அளவில் யோகா மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :13 ஜூன் 2022, 9:48 pm

DIN

சா்வதேச அளவில் யோகா மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் தனது ட்விட்டரில் யோகா குறித்த விடியோவை பகிா்ந்து கூறியிருப்பதாவது: தலைவா்கள், தலைமை நிா்வாக அதிகாரிகள், விளையாட்டு ஆளுமைகள், நடிகா்கள் உள்பட வாழ்க்கையின் பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து யோகா பயில்கின்றனா்.

கடந்த சில வருடங்களில், யோகா சா்வதேச அளவில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. தலைவா்கள், தலைமைச் செயல் அதிகாரிகள், விளையாட்டு வீரா்கள், நடிகா்கள் உள்பட பல்துறை பிரபலங்களும் நாள்தோறும் யோகப் பயிற்சியை மேற்கொள்வதோடு அதனால் பெற்ற நன்மைகளையும் பகிா்ந்து வருகின்றனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.