அரசை எதிர்த்து கேள்வி எழுப்புவதால் ராகுலைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: காங்கிரஸ்
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவதால் ராகுல் காந்தியைப் பார்த்து பாஜக பயப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.










