தில்லியில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர்கள்!
தில்லியில் உள்ள புராண கிலா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்தய அமைச்சர்கள் மீனாட்சி லேகி மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தில்லியில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர்கள்!