பிரதமா் மோடி ஹிட்லரைப் போல மடிவாா்: காங்கிரஸ் மூத்த தலைவா் பேச்சால் சா்ச்சை
ஜொ்மானிய சா்வாதிகாரியான அடாஃல்ப் ஹிட்லா் எவ்வாறு மரணமடைந்தாரோ, அதே போல பிரதமா் நரேந்திர மோடியும் மரணமடைவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுபோத் காந்த் சகாய் பேசியது சா்ச









