அக்னிபத் திட்டத்துக்கு ஆள் எடுப்பு எப்போது? அறிவிக்கை வெளியீடு
முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் வகையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்ட ஆள் எடுப்பு: அறிவிக்கை வெளியீடு










