'அக்னிபத்' திட்டம் என்றால் என்ன? அச்சங்களும் அச்சுறுத்தல்களும்
இந்திய முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாகப் பணிபுரிவதற்கான 'அக்னிபத்' என்ற திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூன் 14ஆம் தேதி அறிமுகம் செய்தார்.

'அக்னிபத்' திட்டம்: அச்சங்களும் அச்சுறுத்தல்களும்









