- Tag results for agnipath

![]() | நாட்டுக்கு சேவையாற்ற நினைத்த இளைஞர்களின் கனவை அக்னிபத் திட்டம் நொறுக்கிவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினால் நாட்டுக்கு சேவையாற்ற கனவு காணும் இளைஞர்களின் கனவினை சிதறடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. |
அக்னிவீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிவீரர்கள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதல் அக்னிவீரர்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். | |
![]() | திருப்பூரில் அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம் இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்தமிழகத்தின் 11 மாவட்ட இளைஞா்கள் பங்குபெற அனுமதிக்கப்பட்டுள்ள அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம் திருப்பூரில் செப்டம்பா் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. |
![]() | அக்னிபத் திட்டம்: ஜூன் 27-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 27ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. |
தொண்டர்களுடன் ராகுல் காந்தி இன்று சந்திப்புஅனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் தொண்டர்களை அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை சந்திக்கவுள்ளார். | |
![]() | 'அக்னிபத்' திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்: ராகுல் காந்திஅக்னிபத் திட்டம் மூலம் நாட்டின் ராணுவ பலத்தை பலவீனமாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | அக்னிபத் திட்டம்: ஒரு பார்வை!மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான "அக்னிபத்' திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். |
![]() | "அக்னிபத்' வழக்கு பட்டியலிடப்படுவதை தலைமை நீதிபதி முடிவு செய்வார்: உச்சநீதிமன்றம்மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டம் தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுவது |
![]() | நாட்டுக்கு ஆபத்தானதை பாஜக நல்லது எனக் கூறுகிறது: ராகுல் தாக்குநாட்டுக்கு ஆபத்தான திட்டங்களையே ஆளும் பாஜக கட்சி நல்லது என்று வர்ணிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். |
![]() | அக்னிபத் திட்டம்: ராணுவத் தேர்வு முறை, படைப் பிரிவில் மாற்றமில்லைஅக்னிபத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் ராணுவத் தேர்வு முறையிலும், படைப் பிரிவு அமைப்பிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி தெரிவித்துள்ளார். |
![]() | அக்னிபத்: பிரதமரிடம் முப்படைத் தளபதிகள் விளக்கம்அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், முப்படைத் தளபதிகள் பிரதமர் மோடியை தனித் தனியாக சந்தித்து இந்தத் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கமளித்தனர். |
![]() | அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஏஐஎஸ்ஏ போராட்டம்: சில மெட்ரோ ரயில் நிலைய வாயில்கள் மூடல்அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இடதுசாரிகள் அமைப்பான அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) உறுப்பினா்கள் போராட்டம் மேற்கொண்டதால் தில்லியில் சில மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்