சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கு: சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்
மகாராஷ்டிரத்தில் ரூ.1,034 கோடி நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகள் குறித்த விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) ஆஜராகுமாறு சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்துக்கு அமலாக்கத் துறை சம்மன










