மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டரின்போது காயமடைந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :4 மார்ச் 2022, 11:24 am

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டரின்போது காயமடைந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாராவில் உள்ள லான்கேட் பகுதியில் இன்று காவல்துறையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதி காயமடைந்தான். 

உடனடியாக அந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.