/

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-காஷ்மீர் அருகே மலையில் உள்ள கற்கள் விழுந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:05 pm IST

ஜம்மு-காஷ்மீர் அருகே மலையில் உள்ள கற்கள் விழுந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

ரம்பான் மாவட்டத்தில் பாந்தியால் அருகே ஒரு எஃகு சுரங்கப்பாதை மலையிலிருந்து கற்கள் உருண்டு வந்து நெடுஞ்சாலையில் விழுந்ததுள்ளது. எனவே, கற்களை அகற்றி மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

இதனால், 270 கி.மீ ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இயக்கம் சனிக்கிழமை காலை வரை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.