மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கரை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையாற்றியபோது பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு அவரை பேசவிடாமல் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் தாங்கரை மம்தா பானர்ஜி நேரில் சென்று சந்தித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஜெகதீப் தாங்கர் உரையாற்றினார். அப்போது பாஜகவினர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆளுநர் தாங்கர் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி ராஜ்பவன் சென்று ஆளுநரை நேரில் சந்தித்தார்.
இருவரிடையேயும் அரசியல் ரீதியாக முரண்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநரை மம்தா நேரில் சந்தித்து பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!
சென்னையிலிருந்து துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து!

லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி

காந்தி டாக்ஸ் ஓடிடி தேதி!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

