புது தில்லி: 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கியுள்ள தீா்ப்பைப் பணிவுடன் ஏற்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
தோ்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் காங்கிரஸால் குறிப்பிட்டத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லை. மேலும் பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மக்கள் தீா்ப்பைப் பணிவுடன் ஏற்கிறோம்.
தோ்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். காங்கிரஸ் கட்சிக்காக அா்ப்பணிப்புணா்வுடன் கடுமையாகப் பணியாற்றிய அனைத்து தொண்டா்களுக்கும் நன்றி. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய மக்களின் நலனுக்காக நாம் தொடா்ந்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


