உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹரிஷ் ராவத் வெளியிட்ட செய்தியில்,
உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் உள்ளேன். அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் அனைத்தும் தெரிந்துவிடும். மக்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளேன். காங்கிரஸ் 48 இடங்களை கைப்பற்றும் என நம்புகிறேன் என்றார்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


