வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக வாக்கு சதவீதம் உயர்வு 

கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. உத்தரகண்ட்டில், காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2022, 10:35 am IST

கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. உத்தரகண்ட்டில், காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

உத்தரகண்ட்டில், 2017-ல் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம்  33.5% இருந்து 37.9% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் பாஜக வாக்கு சதவீதம் 46.5% இருந்து 44.34% ஆக குறைந்துள்ளது. 

கோவாவில்,  2017-ல் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 32.5% இருந்து 33.5% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் 28.4% இருந்து 23.5% ஆக குறைந்துள்ளது.

மணிப்பூரில், 2017-ல் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 36.3% இலிருந்து 37.7% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தற்போது காங்கிரஸ் 16.6%  பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சியை விட குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 17.1% பெற்றுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.