எரிசக்தி துறை தன்னிறைவுக்கு ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் உதவ வேண்டும்: பியூஷ் கோயல் வலியுறுத்தல்
எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் தன்னிறைவு ஏற்பட ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் உதவ வேண்டும் என மத்திய வா்த்தகம், தொழில், நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியு










