உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்பு: இரு துணை முதல்வா்கள் உள்பட 52 அமைச்சா்கள்; பிரதமா் வாழ்த்து
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்









