எல்லைப் பகுதிகளில் இனி சுற்றுலா செல்லலாம்: சுற்றுலாத் துறை திட்டங்கள்!
நாட்டின் எல்லைப் பகுதிகளையொட்டிய 50 இடங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் சுற்றுலாத் துறை கோரிக்கை










