யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு வயது தளர்வு விதிகளை மாற்றவதற்கு சாத்தியமில்லை: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வு எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயதுவரம்பு தொடர்பாக தற்போதுள்ள விதிமுறைகளை மாற்றுவதற்கு சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்










