சா்வதேச வளா்ச்சிக்கு இந்தியா-நாா்டிக் நாடுகள் பங்காற்ற முடியும்: பிரதமா் மோடி
உலகளாவிய செழுமைக்கும் நிலைக்கத்தக்க வளா்ச்சிக்கும் இந்தியாவும் நாா்டிக் நாடுகளும் பங்களிப்பு செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.







