எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பா? சுகாதாரத் துறை விளக்கம்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 2022-ம் ஆண்டு நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறு என மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

News image
Updated On :7 மே 2022, 10:35 am

DIN


முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 2022-ம் ஆண்டு நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறு என மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. அந்தப் போலி கடிதத்தில், "மே 21, 2022-இல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வானது ஜூலை 9-ம் தேதி நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக வெளியான கடிதம் போலியானது என சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

மேலும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.