பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

சிப்லா மருந்து நிறுவனத்தின் தூதுவராகும் இந்தி நடிகர்

மும்பை : சிப்லா மருந்து நிறுவனம் மேக்‌ஷிரிச்சின்  தூதுவராகிறார் பாலிவுட்டின் ஆயுஷ்மன் குரானா. 

News image

ஆயுஷ்மன் குரானா

Updated On :17 மே 2022, 12:43 pm

DIN

மும்பை : சிப்லா மருந்து நிறுவனம் மேக்‌ஷிரிச்சின்  தூதுவராகிறார் பாலிவுட்டின் ஆயுஷ்மன் குரானா. 

ஆயுஷ்மன் குரானாவின் புதுமையான கதாப்பாtத்திரங்களுக்கு பெயர் போனவர். அவர் இந்தியாவின் மிகவும் திறமைசாலியான பல்வேறு திறன் பெற்ற நடிகர். அவரது புதுமையான படங்கள் வசூலிலும் சாதனை படைப்பதால் அவர் இளஞர்களுக்கான அடையாளமாக திகழ்கிறார். 

மேக்‌ஷிரிச்சின் சிஇஒ சிவம் புரி கூறியதாவது : ஆயுஷ்மன் குரானா எங்களது நிறுவனதுக்கு ஏற்ற சரியான தூதுவர். அவர் ஒரு கலைஞனாக புத்துணர்ச்சியோடு இருக்கிறார். பல மில்லியன் மக்களை சென்றடையும் எங்கள் மேக்‌ஷிரிச் நிறுவனம் மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது. அரிதாகவே நிறைய தயாரிப்புகள் ஒரு நிறுவனத்திற்கு கீழ் வரும். ஆயுஷ்மன் குரானா தானே இந்த பல்வேறு திறமைக்கு சரியான பொறுத்தம். 

“இந்த இக்கட்டான காலத்தில் எல்லோருக்கும் ஆற்றல் தேவை வாழ்வதற்கு. ஆரோக்கியமான வாழ்வுக்கு பல்வேறு வைட்டமின்கள் தேவை. இவையெல்லாம் வழங்கும் மேக்‌ஷிரிச்ன் தூதுவராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. வாழ்க்கையில் நிறைவான ஆற்றலுடனும்  அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழ தொடங்குவோம் வாருங்கள்” என ஆயுஷ்மன் குரானா கூறினார். 

சிப்லா முதன்மையாக சுவாச நோய், இருதய நோய், கீல்வாதம், நீரிழிவு நோய், எடை கட்டுப்பாடு மற்றும் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளையும் இன்னும் பல மருந்துகளையும் தயாரிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.