

தில்லி: தில்லியில் உள்ள யமுனை ஆறு வற்றத் தொடங்கியுள்ளது.
தில்லியின் நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
“யமுனை ஆற்றில் இன்று 5.5 அடி அளவிலான பள்ளம் தென்பட்டது . தில்லியின் 3 தண்ணீர் சுத்திகரிக்கும் பூங்காக்களின் உற்பத்தி அளவு 40% குறைந்தது. இதனால் தில்லியின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. தில்லி மக்களுக்கு பெரும்பாலும் யமுனை ஆற்றிலிருந்துதான் நீர் வழங்கப்படுகிறது. யமுனாவின் நீர் இருப்பு ஹரியானா மாநிலம் திறந்து விடும் நீரின் அளவைப் பொறுத்தது” என தில்லி நீர் மேலாண்மை வாரியத் துணைத்தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மனைவி மீது ஆசிட் வீச்சு: கணவா் கைது

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை

கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகாா்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

