பெங்களூருவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்தார்.
பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
நேற்று பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்றும் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட நிலையில் இன்று பெங்களூருவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரும் முதல்வருடன் சென்று பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

போர்! எரிபொருள் தட்டுப்பாடு! சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுமா?

மனித உரிமை மீறல்! 19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
2026 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது!

மதிமுகவுக்கு 4 தொகுதிகள்!
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

