தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்.பி.

பாஜகவின் மக்களவை உறுப்பினர் அர்ஜூன் சிங் திரிணமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். 

News image
Updated On :22 மே 2022, 1:27 pm

DIN

பாஜகவின் மக்களவை உறுப்பினர் அர்ஜூன் சிங் திரிணமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். 

கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அர்ஜூன் சிங் இன்று அக்கட்சியில் இணைந்தார். அவரை கட்சிக்குள் வரவேற்ற பானர்ஜி, சிங் "பிளவுபடுத்தும் சக்திகளை" நிராகரித்து கட்சியில் இணைந்தார் என்று கூறினார்.

முன்னதாக இன்று பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சிங், வங்காளம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்சியின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.