'முஸ்லிம்களை துன்புறுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்கள் போட்டியிடுகின்றன' - மெஹபூபா முஃப்தி
முஸ்லிம் மக்களை துன்புறுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.










