தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தில்லி துணைநிலை ஆளுநர் வினய் சக்சேனா

​தில்லி துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 மே 2022, 4:04 pm

DIN


தில்லி துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்லி துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பொறுப்பை கடந்த வாரம் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

வினய் சக்சேனா தில்லியின் 22-வது துணைநிலை ஆளுநர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.