காா்த்தி சிதம்பரத்திடம் 3-ஆவது நாளாக விசாரணை
சட்டவிரோதமாக 263 சீனா்களுக்கு விசா வழங்க காா்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பதிவான வழக்கில், சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை சுமாா் 8 மணிநேரம் தில்லியில் அவரிடம் விசா

கோப்புப்படம்









