பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குஜராத் தேர்தல்: பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி குஜராத்தில் மாநில பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:03 am

DIN

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி குஜராத்தில் மாநில பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கவுள்ளது. 

முன்னதாகவே குஜராத் தேர்தலையொட்டி கடந்த சில மாதங்களாக கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று மாநில பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.