பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. 

News image
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
Updated On :5 நவம்பர் 2022, 4:06 pm

DIN

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. 

யுஜிசி நெட் தேர்வின் டிசம்பர் 2021, ஜூன் 2022  தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை இரவு இணையதளத்தில் வெளியானது. 

நெட் தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி நெட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.