உலக பொருளாதார மந்த நிலையிலும் சிறப்பாக செயல்படுகிறது இந்தியா: பியூஷ் கோயல்
சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலையில் நிலவி வரும் நிலையிலும், இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்று மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தா










