மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
மேலும், திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு பஞ்சாயத்துகள் நீட்டிப்பு சட்டமும் நாளை மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும் என்று சௌகான் தெரிவித்தார்.
பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையிலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும் நவம்பர் 15-ம் தேதி ஜன்ஜாதிய கொளரவ் திவாஸ் கொண்டாடப்படும் என அந்நாட்டு அரசு கடந்தாண்டு அறிவித்தது.
மாநில அளவிலான ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் நிகழ்ச்சி, ஷாஹ்தோல் மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெறும் என்று சௌகான் கூறினார்.
முர்முவின் வருகைக்கான ஏற்பாடுகளை லால்பூர் கிராமத்தில் முதல்வர் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வட சென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

வஉசி பூங்கா மைதானத்தில் உணவுத் திருவிழா தொடங்கியது

பங்குச்சந்தையில் முதலீடு, டிஜிட்டல் கைது; ஐந்து பேரிடம் ரூ.1.15 கோடி மோசடி

சூயஸ் ஊழியா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

