சவால்மிக்க தருணங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா உறுதுணை: இந்திய சமூகத்தினரிடம் பிரதமர் மோடி
சவால்மிக்க பல்வேறு தருணங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா உறுதுணையாக நின்றுள்ளதாக அந்நாட்டில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.









