மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை ரியா சென் கலந்துகொண்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று மகாராஷ்டிரத்தில் அகோலா பகுதியில் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தியுடன் பிரபல பாலிவுட் நடிகை ரியா சென் கலந்துகொண்டார்.

ஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ள ரியா சென் தமிழில் தாஜ்மஹால், குட் லக் ஆகிய படங்களில் நடித்துள்ளார்,
முன்னதாக ஹைதராபாத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை பூஜா பட் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சூரி - 7 திரைப்படம் அறிவிப்பு!

ஜாக் எட்வர்ட்ஸுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

கல்விக் கடன் ரத்து; செவிலியர்கள் பணி நிரந்தரம்! - அதிமுக வாக்குறுதிகள்

போர் நிறுத்தம் எதிரொலி: எழுச்சியில் இந்திய பங்குச் சந்தை!
வீடியோக்கள்

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...

