வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று (அக்டோபர் 8) அழிக்கப்பட்டது.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் 11 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் குவாஹாட்டியில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதே வேளையில் அசாம் மாநில காவல் துறை அதிகாரிகளால் 8 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான போதைப் பொருள்கள் திரிபுரா மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் 12000 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அருணாசலப் பிரதேசத்தில் 4000 கிலோ, மேகலாயாவில் 1600 கிலோ, மணிப்பூரில் 1900 கிலோ, மிசோரத்தில் 1500 கிலோ, நாகலாந்தில் 398 கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரியில் 18,000 கன அடி நீர்வரத்து! ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தடை

உதயநிதி கைதுக்கு முன் காவல்துறையினருடன் நடந்த வாக்குவாதம்! | DMK | TVK

உதயநிதி கைது! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான அன்பில் மகேஷ்!

உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிப்பு!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



