அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இசட் பிளஸ்(Z+) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அசாம் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு வடகிழக்கு பிராந்திய அளவிலான 'இசட் மைனஸ்(Z-) பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவருக்கு இசட் பிளஸ்(Z+) பாதுகாப்பாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இந்திய அளவில் அவருக்கு சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்படும்.
பாதுகாப்பு கருதி ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிக உயர்ந்த பாதுகாப்பாக 'இசட் பிளஸ்' உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: தேசிய மகளிா் ஆணையத்தில் அதிமுக எம்.பி. புகாா்

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆா்ப்பாட்டம்

மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆண்டு விழா

ரோஹிணி பிஎஸ்எஃப் ஊழியரின் 12 வயது மகள் கடத்தல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

