இந்தியா கேட்டில் கடமைப் பாதை அருகே சி- ஹெக்சேகான் பகுதியில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வெள்ளை நிறம் கொண்ட அந்த காரின் என்ஜின் பகுதியில் வெப்பநிலை அதிகரித்ததால், தீப்பிடித்ததாக போலீஸாா் கூறினா். காரின் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.