மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி புதைக்கப்பட்ட இடத்தைப் புனித இடமாக்க முயற்சி: பாஜக குற்றச்சாட்டு
1993-ஆண்டு மும்பை தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமன் புதைக்கப்பட்ட இடத்தை அலங்கரித்து அதனை புனித இடமாக மாற்ற முயற்சி நடப்பதாக பாஜக










