இந்திய துணை தேர்தல் ஆணையராக ஹிர்தேஷ்குமார் நியமனம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக ஹிர்தேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக ஹிர்தேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த இந்திய ஆட்சிப் பணியாளர் ஹிர்தேஷ்குமார் இந்திய துணை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்வானவர். இவரை துணை ஆணையராக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...