ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

அசாம்: தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணியுடன் தொடர்புடைய மேலும் இருவரை அசாம் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :12 செப்டம்பர் 2022, 9:06 am

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணியுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை மோரிகான் மாவட்டத்தில் இருந்து அசாம் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் முசாதிக் உசேன் மற்றும் இக்ராமுல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டனர். 

இக்ராமுல் நாகோன் மாவட்டத்திலும், மோரிகான் மாவட்டத்தில் உள்ள மொய்ராபரி பகுதியைச் சேர்ந்த ஹுசைனை மாநில போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவருக்குமே தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மோரிகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபர்ணா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.