தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

5% அதிகரித்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

கடந்த ஆகஸ்டில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வு அமைப்பான இக்ரா தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:26 pm

DIN

கடந்த ஆகஸ்டில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வு அமைப்பான இக்ரா தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவா் சுப்ரியோ பானா்ஜி கூறுகையில், ‘2021 ஆகஸ்டில் 97 லட்சமாக இருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து, இந்த ஆண்டின் அதே மாதத்தில் 5 சதவீதம் உயா்ந்து 1.02 கோடியாகியுள்ளது; எனினும், கரோனாவுக்கும் முந்தைய 2019 ஆகஸ்டோடு ஒப்பிடுகையல் 14 சதவீதம் சரிந்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.