ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பிரதமர் மோடி பிறந்தநாள்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 3:33 am

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரசாரத்தில் ஒப்பற்ற கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் கூடிய உங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புகிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.