எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

செப்.19-ல் எகிப்து செல்கிறார் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறைப் பயணமாக செப்டம்பர் 19ஆம் தேதி எகிப்துக்கு பயணம் மேற்கொள்கிறார். 

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 7:52 am

DIN

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறைப் பயணமாக செப்டம்பர் 19ஆம் தேதி எகிப்துக்கு பயணம் மேற்கொள்கிறார். 

பாதுகாப்பு மற்றும்  பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ஜெனரல் மொஹமத் ஜாக்கியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். 

மேலும், இரு அமைச்சர்களும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வார்கள், ராணுவ ஈடுபாடுகளைத் தீவிரப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளும், ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவார்கள். 

இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் எகிப்து குடியரசுத் தலைவர் அப்தெல் பத்தா அல் சிசியையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.