ஏபிஜி நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.2,747 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
ஏபிஜி ஷிப்யாா்டு’ நிறுவன மேலாண் இயக்குநா் ரிஷி அகா்வால் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.2,747.69 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கினா்.








