ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தலைநகரில் மேலும் 95 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.

முந்தைய தினமான வியாழக்கிழமை 9,922 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 95 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,02,867-ஆக உயா்ந்துள்ளது; 26,501 போ் உயிரிழந்துள்ளனா். வெள்ளிக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 0.96 சதவீதமாக பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.