தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய தடை

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2022, 1:14 pm

கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதம் அடிப்படையில் குறிப்பிட்ட சில சேர்க்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிர்வாகம் இன்று வெளியிட்ட உத்தரவில்,

கேந்திரிய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை பரிந்துரை அடிப்படையில் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.