சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைதுஅத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

வாஜபேயி நினைவு நாள்:  குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

வாஜபேயி நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:34 pm IST

புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜபேயி நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி நான்காவது நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் செவ்வாய்க்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் தில்லியில் உள்ள வாஜபேயி நினைவிடமான 'சதைவ் அடல்' இல் கலந்து கொண்டனர்.

1998-2004 க்கு இடையில் ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த வாஜபேயி, பாரத ரத்னா விருது பெற்றவர், 2018 இல் 93 வயதில் இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.