வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு

தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் வழங்கிய திமுக பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு.

News image

சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு

Updated On :7 பிப்ரவரி 2022, 11:12 pm

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் வழங்கிய திமுக பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு.

இந்தக் கூட்டமைப்புக்கு காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து சோனியா காந்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.