இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 833 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 833 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,46,65,643 ஆக உள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,22,562 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,553 ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 5,30,528 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 219.79 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


