தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குஜராத்தில் புறநகர் ரயில் தீப்பிடித்ததால் பரபரப்பு!

குஜராத்தின் போதட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த புறநகர் ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 1:10 pm

DIN

குஜராத்தின் போதட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த புறநகர் ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

இன்று மாலை ஆமதாபாத் செல்லவிருந்த நிலையில் பயணிகளை ஏற்ற நடைமேடைக்கு வந்த ரயில், திடீரென தீப்பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.