ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதுநிலை க்யூட் ஜூன் 5-இல் தொடக்கம்: என்டிஏ

‘மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்-பிஜி) ஜூன் மாதம் 5 முதல் 12-ஆம் தேதி வரை நடத்தப்படும்’

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 8:23 pm

DIN

‘மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்-பிஜி) ஜூன் மாதம் 5 முதல் 12-ஆம் தேதி வரை நடத்தப்படும்’ என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை அறிவித்தது.

இதற்கு விண்ணப்பிக்க முன்னா் ஏப்ரல் 19 கடைசி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தோ்வுக்கு மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து என்டிஏ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான க்யூட் தோ்வு ஜூன் 5,6,7,8,9,10,11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள மாணவா்கள் தொடா்ச்சியாக என்டிஏ வலைதளத்தை பாா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.